கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி (தில்லி)கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதி இந்திய மக்களவைத் தொகுதியாகும். இது தில்லியில் உள்ள ஏழு மக்களவைத் தொகுதிகளில் ஒன்று. இதில் 40 மாநகராட்சி வார்டுகள் உள்ளன. இங்கு ஏறத்தாழ பதினாறு லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
Read article